90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 87.60 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 2844 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 3832 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.