90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6 மணி நிலவரப்படி 71.76 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2306 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 2526 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.