அமராவதி அணை நீர்மட்டம்

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது.

Update: 2023-07-10 18:22 GMT

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 46.59 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 206 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1013 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்