கனிமொழி எம்.பி.யிடம் ஆழ்வார்திருநகரிநகரி பஞ்சாயத்து தலைவர் வாழ்த்து பெற்றார்

கனிமொழி எம்.பி.யிடம் ஆழ்வார்திருநகரிநகரி பஞ்சாயத்து தலைவர் வாழ்த்து பெற்றார்

Update: 2023-07-14 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரிநகரி பஞ்சாயத்து தலைவர் சாரதா பொன் இசக்கி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதையொட்டி கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார.் அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் பொன் இசக்கி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்