முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
களக்காடு:
களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1990-1991-ம் ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.