மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

நாங்குநேரியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2022-09-25 20:20 GMT

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வாநேரியை சேர்ந்த அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ஜ.க. கட்சிகளை சேர்ந்த 50 இளைஞர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணுவை நேரில் சந்தித்து தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்