பள்ளிக்கூடத்திற்கு இருக்கை வழங்கல்

பள்ளிக்கூடத்திற்கு இருக்கை வழங்கப்பட்டது.;

Update: 2023-08-10 19:00 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை ஏ.ஜி. தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் அமரும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி செல்வின் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இருக்கைகளை பள்ளிக்கூடத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்