எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-08-31 19:15 GMT

திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. புதிய ரெயில் நிலையத்தில் இருந்து போட்டி தொடங்கியது. கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. போட்டி நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்