எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

புதுக்கடை பஸ் நிலையத்தில் நேற்று எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்து கிராமிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2022-11-26 18:45 GMT

புதுக்கடை, 

புதுக்கடை பஸ் நிலையத்தில் நேற்று எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்து கிராமிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கு புதுக்கடை பேரூராட்சி தலைவர் ஜாக்குலின் ரோஸ் கலா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயமாலினி முன்னிலை வகித்தார். இதில் முன்சிறை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்சி பிரின்ஸ்லா மற்றும் பால்.டி.ஷைனிகா, பேரூராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்