ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா

Update: 2023-06-13 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி செய்யது இப்ராகிம் சுல்தான் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நேற்று அதிகாலையில் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, தர்காவை சுற்றி வலம் வந்ததையும், அதைக் காண திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்