ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2023-05-28 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி ஒன்றியத்தில் இளைஞர், இளம் பெண் பாசறை மகளிர் அணி மற்றும் பூத்கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் விசவனூர், கலங்காதான்கோட்டை, வல்லக்குளம், சூராணம், சாத்தனி மற்றும் குமாரக்குறிச்சி பகுதிகளில் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில், ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, ஒன்றிய சேர்மன் முனியாண்டி, துணை சேர்மன் தனலட்சுமி, முன்னாள் நகர் செயலாளர் அப்துல் குலாம், பேரூர் செயலாளர் நாகூர் மீரா, மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், ஐ.டி.விங் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், அவைத்தலைவர் செல்லம், ஒன்றிய கவுன்சிலர் மணிமாறன், ஊராட்சி தலைவர்கள் தங்கம், பெரியசாமி, ஜெயராமன், குருசேகரன் மலைச்சாமி, அபூபக்கர், அப்பாஸ் அலி, திருநாவுக்கரசு, தாஜ் மைதீன், மீரான் கனி, அப்துல் கலாம் ஆசாத், மற்றும் பலர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்