கலெக்டருடன் ஆலோசனை

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கலெக்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.;

Update:2023-10-27 01:00 IST
கலெக்டருடன் ஆலோசனை

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். பின்னர் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் சரயுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்