விளம்பர பேனர் வைக்க தடைசெய்ய வேண்டும்

வாலாஜா கூட்ரோட்டில் விளம்பர பேனர் வைக்க தடைசெய்ய வேண்டும் என சமூக ஆர்ரலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-18 17:32 GMT

வாலாஜாபேட்டை நுழைவு வாயில் முகப்பில் மூன்று பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால் வாகனங்களில் பயணம் செய்வோர் அடுத்த பக்க சாலையில் அருகில் வரும் வாகனங்களை அறியாமல் தடுமாற்றம் அடைந்து விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இந்தப்பகுதியில் விளம்பர பேனவ்கள் வைக்க நகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்