அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லை வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-04-27 18:47 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், ஒரு பூத்திற்கு 20 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இளைஞர் பாசறை நிர்வாகிகள் உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்