ரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.பி.குருபரன், நிர்வாகி பி.கெஜலட்சுமி, முதல்வர் எஸ்.தெய்வநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.