ஆதிபராசக்தி மன்றத்தினர் ஊர்வலம்

கொங்கராம்பட்டில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் கஞ்சிக்கலய உர்வலம் நடத்தினர்.

Update: 2022-08-21 13:24 GMT

கண்ணமங்கலம்

கொங்கராம்பட்டில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் கஞ்சிக்கலய ஊர்வலம் நடத்தினர்.

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு உள்ளது. இங்கு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் சார்பில் கஞ்சிவார்த்தல் விழா நடந்தது. இதனைொயட்டி நடந்த கஞ்சி கலய ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்