உறை கிணறின் கூடுதல் அடுக்குகள் வெளிவந்தன

அகரம் கிராமத்தில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் உறை கிணறின் கூடுதல் அடுக்குகள் வெளிவந்தன

Update: 2022-09-01 17:22 GMT

திருப்புவனம்,

திருப்புவனத்தை அடுத்த அகரம் கிராமத்தில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. அகரத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் ஒரு குழியை தோண்டியபோது முதலில் இரண்டு அடுக்குகளுடன் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு தொடர்ந்து தோண்டியபோது கூடுதலாக உறைகிணறு அடுக்குகள் வெளிவந்தன. தற்சமயம் 9 அடுக்குகளுடன் அந்த உறைகிணறு காணப்படுகிறது. இன்னும் கூடுதலாக தோண்டும்போது கூடுதல் அடுக்குகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்