கியாஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
கியாஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
பல்லடம்
பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர்கியாஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்மணிக்குமார் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும், இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கியாஸ்டியூப் பரிசோதிப்பதற்காக, ரூ.230 கட்டணம் என்பதை, ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-------------