முககவசம் அணிய அறிவுறுத்திய நடிகர் டி.ராஜேந்தர்

முககவசம் அணியும்படி நடிகர் டி.ராஜேந்தர் அறிவுறுத்தினார்.

Update: 2023-04-24 16:34 GMT

திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர் தனது சொந்த வேலை காரணமாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது அவர் அனைவரும் பாதுகாப்பாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்றும் அரசு கூறும் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் உங்கள் பாதுகாப்புக்கு முககவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்