பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகம் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளி திறக்கும் நாளன்று பாடபுத்தகங்கள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2023-05-16 12:42 GMT

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்று பாடபுத்தகங்கள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாவட்ட விநோயாக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன் கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்