மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் மாணவிகள் சாதனை

மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் மாணவிகள் சாதனை

Update: 2022-11-12 20:45 GMT


சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது. இதில் கலந்துகொண்ட மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி முதலிடத்தை வென்று பரிசு கோப்பையை பெற்றனர். அவர்களை பள்ளியின் தாளாளர் டேவிட் ஜெபராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மேரி, உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் கண்ணா, சர்மிளா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்