குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது.;
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றங்கரையில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதனால் ஆற்றங்கரையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.பக்தர்களும் அதிகளவில் குவிந்து இருந்தனர். தற்போது திருவிழா முடிவுற்ற நிலையில் ஆற்றங்கரையில் பக்தர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.