விபத்தில் இளம்பெண் சாவு

விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார்.

Update: 2023-01-28 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா பாண்டுகுடி அருகே எஸ்.பி.புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவருடைய மனைவி சந்தியா(வயது 24) நேற்று முன்தினம் இரவு இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பொன்னேரி ஏந்தல் கண்மாய் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து சந்தியா கீழே விழுந்து இறந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்