வேன் மோதி வாலிபர் பலி

வேன் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-11-02 20:03 GMT

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே உள்ளது வாடி கருப்புசாமி கோயில். இந்த ஊரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது30). பட்ட தாரியான இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு நூலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று பணியை முடித்துவிட்டு அவர் ஊருக்கு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது எதிரே வந்த வேன் மோதி தங்கப் பாண்டி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்