தண்டவாளத்தில் ஆண் பிணம்

தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-07-08 18:02 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவர் கோட்டையூர் அருகே ெரயில்வே தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவுகன் மற்றும் போலீசார் அங்கு சென்று செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்