உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு;

Update: 2022-07-11 18:50 GMT

திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இணை இயக்குனர் கொ.மாரிமுத்து தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவ ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்