கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு

கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.;

Update: 2023-05-04 11:55 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டராக கே.காண்டியப்பன் பொறுப்பு ஏற்று கொண்டார். இவர், இதற்கு முன்பு ஆற்காடு தாலுகா போலீசில் பணிபுரிந்து வந்தார்.

கலவையில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் டிக்காராமன் சென்னை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்