உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு;

Update: 2022-09-17 16:20 GMT

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்இன்று கலெக்டர் முருகேஷ் தலைமையில் அரசு அலுலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஏற்று கொண்ட போது எடுத்த படம்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்