உறுதிமொழி ஏற்பு
ஊட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா பயணம் சென்றனர். முன்னதாக அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து கலெக்டர் அருணா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது எடுத்த படம்.;
ஊட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா பயணம் சென்றனர். முன்னதாக அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து கலெக்டர் அருணா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது எடுத்த படம்.