கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.;

Update: 2023-02-10 19:00 GMT

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களும், ஊழியர்களும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அந்தந்த போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்