வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-05-31 18:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வருபவர் குமரன். இவர், நேற்று பணி ஓய்வு பெறும் நிலையில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா திடீரென பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர் கடந்த காலங்களில் கந்தர்வகோட்டையில் பணியாற்றிய போது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்