மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் மூலக்காடுபகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கல்வராயன்மலை பெரம்பூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் மகன் பால்ராஜ்(வயது 23) என்பவரை கைதுசெய்த போலீசார் அவரிம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.