இளம்பெண் மாயம்

செய்யாறு தாலுகாவை சேர்ந்த இளம் பெண் திடீரென மாயமானார்.;

Update:2023-06-03 18:09 IST

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாண்டியன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 15 வயது இளம் பெண் கடந்த 1-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்