ஆட்டோ மீது விழுந்த மரம்

அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.

Update: 2023-06-04 18:43 GMT

விருதுநகர் அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வேரோடு மரம் சரிந்து, அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்