பூக்களை மட்டுமே தாங்கி நிற்கும் மரம்
பூக்களை மட்டுமே தாங்கி நிற்கும் அழகிய காட்சி
வேலூர் சத்துவாச்சாரி கிராமநிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள மரம் ஒன்று பூத்து குலுங்குகிறது. இலைகள் ஏதும் இன்றி ரோஸ் வண்ணத்தில் பூக்களை மட்டுமே தாங்கி நிற்கும் அழகிய காட்சியை படத்தில் காணலாம்.