திருப்பத்தூா் அருகே வாலிபர் தற்கொலை

திருப்பத்தூா் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2023-10-11 18:45 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள ரணசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 28). இவர் சிங்கப்பூரில் வேைல செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தபோது விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகானந்தம் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்