நாளிதழ்களில் வந்த செய்திகள் குறித்து ஆய்வு
நாளிதழ்களில் வந்த செய்திகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பெரம்பலூரில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது தினத்தந்தி உள்ளிட்ட தினசரி நாளிதழ்களில் வெளிவந்த பொதுமக்களின் கோரிக்கைகள், எதிர்மறை செய்திகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு செய்தியாக படித்து காட்டி, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு ஆய்வு செய்தார்.