வேகத்தடை அமைக்க வேண்டும்
வாலாஜாபேட்டை 3 வழிச்சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாலாஜா
வாலாஜாபேட்டை 3 வழிச்சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவிலை அடுத்து வாலாஜா, அம்மூர், சோளிங்கர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மூன்று வழி சாலை சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதியில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மூன்று வழி சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.