மாட்டுவண்டி வாகனத்தில் வீதி உலா

மாட்டுவண்டி வாகனத்தில் வீதி உலா

Update: 2023-05-20 18:45 GMT

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் உள்ள ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மருதவனம் மகா காளியம்மன் கோவில் திருவிழாவில் வண்டி மாகாளி வேஷம் நடைபெற்றது. மருதவனம் மகா காளியம்மன் அய்யனார் கோவி வீதி முழுவதும் மாட்டு வண்டி வாகனத்தில் வீதி உலா வந்தன. இதனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு தீபாரானை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்