ஆ.ராசா எம்.பி. மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்

ஆ.ராசா எம்.பி. மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2022-09-14 19:04 GMT

இந்து சமுதாயத்தை இழிவாக பேசியதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது பா.ஜ.க. நிர்வாகிகள் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

அப்போது செங்கம் நகர தலைவர் சரவணன், கவுன்சிலர் முரளிதரன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்