திருப்பத்தூரில் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு சிக்கியது

திருப்பத்தூரில் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு சிக்கியது.

Update: 2023-05-19 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பெரியார் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவரது வீட்டிற்குள் பாம்பு இருப்பதை அறிந்த அவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் அந்த பாம்பை மண்மலை காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்