கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம்;
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மதுரை கீரைத்துறை ெரயில்வே கேட் அருகே மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தும், மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.