வேலூரில் குவிந்த மாம்பழங்கள்
வேலூரில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.
மாம்பழ சீசனை முன்னிட்டு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்து பங்கனபள்ளி, மல்கோவா, அல்போன்சா, செந்தூரா உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்காக வேலூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை வேலூரை அடுத்த கொணவட்டத்தில் உள்ள மாங்காய் மண்டியில் குவித்து வைத்தும், ரக வாரியாக பிரிக்கும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டதையும் படத்தில் காணலாம்.