புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் கைது

புகையிலைபொருட்கள் விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-24 18:41 GMT

தென்னிலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பின்பிறத்தில் வசிக்கும் பழனி (வயது 50) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது கை பையில் வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து தென்னிலை போலீசார் பழனி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக அவர் வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்