வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது

Update: 2022-10-13 13:02 GMT

காங்கயம்

சென்னையை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 21). இவர் 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஷ்ணுவை கைது செய்தனர். பின்னர் அவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்