ரூ.11 கோடியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம்

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் ரூ.11 கோடியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கியது.

Update: 2022-12-03 18:45 GMT

வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில்அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.11 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் சக்கரபாணி எம்.எல்.ஏ., வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷாமுரளி ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனா். இதில் பேராசிரியர்கள் கலந்து  கொண்டனா். 

Tags:    

மேலும் செய்திகள்