பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா
பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை சீர் செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அரசு தோட்ட பகுதியில் திருப்பத்தூர் நகராட்சி எதிரே 50 ஆண்டுகளாக பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. பூங்காவை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.