திருக்குறுங்குடியில் சுற்றித்திரிந்த கடமான்

திருக்குறுங்குடியில் கடமான் சுற்றித்திரிந்தது.;

Update: 2023-04-20 19:45 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி வனத்துறை அலுவலகத்தில் நேற்று பகலில் கடமான் ஒன்று சுற்றித்திரிந்தது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் முன்பும் உலா வந்தது. கீழே கிடந்த பழங்களை சாப்பிட்ட கடமான் நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது. கடமானை ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள் செல்போன்களிலும் படம் எடுத்தனர். அதன் பிறகு கடமான் அங்கிருந்து சென்றுவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்