கடல் போல் காட்சியளிக்கும் ஏரி

ஏரியில் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

Update: 2023-02-04 20:24 GMT

உடையார்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகியது. மேலும் பெரிய ஏரி நிரம்பியது. பின்னர் தண்ணீர் குறைந்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து மீண்டும் பெரிய ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்