குப்பை தொட்டி வைக்க வேண்டும்

குப்பை தொட்டி வைக்க வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-14 17:49 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் தெருவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை காணவில்லை. அந்தத் தொட்டிைய தாங்கும் இரும்பு கம்பம் மட்டுேம உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிைய ைவக்க ஏற்பாடு செய்ய ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்